நேற்று (14.11.25) மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வித்யா மெட்ரிக் மேல் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் எம். பவின் 🥇முதலிடத்தை பெற்றுள்ளார் மற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.